Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாணவியின் மரணம்! – ஒன்று திரண்டு குரல் கொடுக்கும் கட்சிகள்

In இந்தியா
Published: 06:40 GMT, Sep 13, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Puvanes
neet_exam001

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.கவில் சார்பில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நீட் தேர்வு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டு அனிதா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டதன் பின்னர் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை தாம்பரம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், தி.மு.க, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி ஆகிய கட்சிகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சுமார் 100இற்கும் மேற்பட்டோர் பங்கு கொண்ட குறித்த போராட்டத்தில் நீட் தேர்வை தடை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.கவினர் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg