Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள்!

In இலங்கை
Updated: 07:53 GMT, Sep 13, 2017 | Published: 07:53 GMT, Sep 13, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Ravivarman
21733395_1689220701102589_1965575193_n

யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணிவெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி இன்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஆர்.எம்.சந்திரராசா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பாலசரஸ்வதி ஆகியோருக்கே இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சேட் நிறுவனத்தின் உளசமூக நிகழ்ச்சித் திட்டத்தினைச் செயற்படுத்தும் களப்பணியாளர்களும் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

21744587_1689221447769181_902450755_n (1) 21744424_1689221067769219_1590367782_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)