Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

45 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி!

In இலங்கை
Updated: 12:52 GMT, Sep 13, 2017 | Published: 09:02 GMT, Sep 13, 2017 |
0 Comments
1341
This post was written by : Vithushagan

இலங்கையில் உள்ள 45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக ’சுறக்ஸா’ காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றும் பொதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல விசேட  வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg