Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழ்.மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

In இலங்கை
Published: 09:29 GMT, Sep 13, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Ravivarman
index1-415x260-310x165

முறைகேடான சம்பளக் கொள்கை, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

வடமாகாண பிராந்திய முகாமையாளர் அலுவலத்தில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12.00 மணியளவில் கற்பூரம் கொழுத்தியும் தேங்காய் உடைத்தும் தமது எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் வெளியிட்டனர்.

1:6 என்ற விகிதாசாரத்தில் 2015 ஆம் ஆண்டு சம்பள முரண்பாட்டினை உடன் தீர்வு வை, மக்கள் பணத்தினைக் கொள்ளையிடும் ஊழல் பேர்வழிகளுக்கு தண்டனை வழங்கு, இலங்கை மின்சார சபை என்.வி.கியு அடிமைச் சேவகத்தினை உடன் நிறுத்தி விடு, தொழிற்சங்க அடக்குமுறை மற்றும் பழி வாங்கல்களை உடன் நிறுத்து, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)