Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியா கவலையடையும் – ஜேன்

In
Published: 10:25 GMT, Sep 13, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கு தீர்மானித்துள்ள பிரித்தானியா, அது தொடர்பில் கூடிய விரைவில் கவலை அடையும் என, ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்லும் தருணம் மிகவும் துயரமானதாக இருக்கும் என்பதுடன், இது தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருந்த போதிலும், 27 உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் தொடர்ந்து செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்சிற் விவகாரமானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கான எதிர்காலம் அல்ல என்பதுடன், அது எல்லவாற்றையும் முடிவுக்குக் கொண்டு வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg