Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் அறிவுறுத்தல்

In ஐரோப்பா
Updated: 11:19 GMT, Sep 13, 2017 | Published: 11:19 GMT, Sep 13, 2017 |
0 Comments
1327
icon_com
This post was written by : Elakkiya
e5d2e7eb-84a0-4391-94e4-eb5e86f7b369

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை ‘நாஜி’ களுக்கு ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (புதன்கிழமை) ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, துருக்கி சில நேரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பத்திரிகையாளர்கள் மற்றும் பிரஜைகளை விடுவிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை பாசிஸ்ட்கள் மற்றும் நாஜிக்கள் என்று அழைப்பதை துருக்கி கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg