Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈஸ்ட் யோர்க் பகுதி கத்திக்குத்து சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்

In கனடா
Published: 11:35 GMT, Sep 13, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Anojkiyan
stab

ஈஸ்ட் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பிரதான வீதி மற்றும் டாண்ஃபோர்த் அவனி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மூன்று மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் ஆண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார்.

இந்நிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை பரிசீலித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவரின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ, சந்தேக நபர் குறித்த தகவல்களோ வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)