Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுங்கட்சியின் அமைப்பாளர் பதவி நீக்கம்: மேல்மாகாண சபையில் பரபரப்பு!

In இலங்கை
Published: 11:32 GMT, Sep 13, 2017 |
0 Comments
1224
icon_com
This post was written by : Ravivarman
z_p-18-Disabled-u

மேல்மாகாணசபையின் ஆளுங்கட்சி அமைப்பாளர் குணசிறி ஜயநாத் மற்றும் சபைத் தலைவர் சுனில் ஜயமினி ஆகியோர் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அமைப்பாளர்களாக சந்தன ஜயக்கொடியும், சபைத்தலைவராக ஹெக்டர் பெத்மகேயும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இவர்களின் பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg