Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியக்கவைக்கும் முயற்சி! – உருவாகின்றது செயற்கை பாறை

In அறிவியல்
Updated: 11:45 GMT, Sep 13, 2017 | Published: 11:45 GMT, Sep 13, 2017 |
0 Comments
1189
This post was written by : Puvanes

அவுஸ்ரேலியாவின் சிட்னியில், ஒபேரா ஹவுஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் செயற்கை வடிவில் கற்பாறைகளை உருவாக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமான உயிரியல் பல்வகைமையை அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

செயற்கையாக உருவாக்கப்படவுள்ள பாறைகள் ஒவ்வொன்றும் 3.2 அடிகள் நீளமானதாக அமைக்கப்படும் எனவும், அவை சதுர மற்றும் கோள வடிவங்களில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வியப்புமிக்க கட்டிடக் கலை மிக்க ஒபேரா ஹவுஸ் பகுதியில் இவ்வாறு செயற்கை வடிவில் பாறைகளை உருவாக்கப்படுவதால் அப்பகுதி கடற்கரை உயிரினங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg