Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவைப்பட்டால் எனது சிறுநீரகத்தை வழங்குவேன்: பாலித தெவரப்பெரும

In இலங்கை
Published: 12:49 GMT, Sep 13, 2017 |
0 Comments
1286
icon_com
This post was written by : Ravivarman
5830a5d41e8511a3d0a2bdda56b3e781604e3340

மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீஅரகல நோய்வாய்ப்பட்டிருப்பதால், தேவை ஏற்பட்டால் அவருக்கு தனது சிறுநீரகமொன்றை வழங்க தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த தனது மகனின் நினைவாகவே இவ்வாறு அன்பளிப்பு செய்ய எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg