Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியர்கள் தொலைபேசியுடன் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறாா்கள்?

In அறிவியல்
Updated: 12:12 GMT, Sep 13, 2017 | Published: 12:05 GMT, Sep 13, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Puvanes
mobile_app001

இந்தியர்கள் ஒருநாளில் 4 மணித்தியாலங்களை ஸ்மார்போன் பாவனையில் செலவிடுவதாக ஆப்அனி எனப்படும் என்ற நிறுவனம் மேற்கொண்ட புள்ளிவிபரக் கணக்கில் தெரிவிக்கப்படுகின்றது.

உலகில் ஆண்ராயிட் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ராயிட் தொலைபேசிகளை அதிகமாக பாவனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 5 ஆம் இடத்தினை குறித்த நிறுவனம் வழங்கி வைத்துள்ளது.

அதன்படி, இந்தியர்கள் ஒரு வருடத்திற்கு 60 நாட்களை மொபைல் அப்ளிகேசன்களை பயன்படுத்துவதில் செலவிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg