Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆடுகள் தரையில் மேயுமா? மரத்தில் மேயுமா?

In உலகம்
Updated: 12:07 GMT, Sep 13, 2017 | Published: 12:06 GMT, Sep 13, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Sivaguru Siva
This herd of hungry goats may look like silly billies - but there's a reason why they've scaled this tree.

ஆடுகள் தரையில் மேயுமா? மரத்தில் மேயுமா?, இதென்ன கேள்வியென இந்த நிழற்படத்தைப் பார்வையிட முன்னர் மட்டும் தான் நீங்கள் கேட்கமுடியும்.

ஆனால் மொரோக்கோ நாட்டில் இவ்வாறு மரத்தில் மேயும் ஆடுகளும் உள்ளன.

இந்த மரத்தில் இருக்கும் பழங்களை சாப்பிட விரும்பும் இந்த ஆடுகளுக்கு உச்சியில் கூட ஏறத்தயங்குவதில்லை.

அட.. தரையில் மேய்ப்பர்கள். மரத்தில் ஆடுகள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)