Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்பு!

In இலங்கை
Published: 14:56 GMT, Sep 13, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Ravivarman
download

வவுனியா மூன்று முறிப்புப் பிரதேசத்தில் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மூன்று கைக்குண்டுகள் இன்று (புதன்கிழமை) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

நீண்டநாட்களாகத் துப்பரவு செய்யப்படாமலிருந்த தனது தோட்டப்பகுதியினை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மேற்படி குண்டுகளை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மேற்படி குண்டுகளை மீட்டுள்ளனர்.

மேற்படி குண்டுகள் பொலித்தீன் பைகளினால் பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)