Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் இணையும் கௌதம் மேனன் – அருண் விஜய் கூட்டணி!

In சினிமா
Updated: 04:05 GMT, Sep 14, 2017 | Published: 04:05 GMT, Sep 14, 2017 |
0 Comments
1263
This post was written by : Ravivarman

‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டராக நடித்த அருண் விஜய்யை வைத்து கௌதம் மேனன் மீண்டும் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண் விஜய்.

இப்படத்திற்குப் பிறகு வெளியான அருண் விஜய்யின் ‘குற்றம் 23’ படமும் பெரும் வெற்றி பெற்றது.

அருண் விஜய் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg