Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிர்மலா சீதாராமன் மீது குற்றம் சுமத்தும் கனிமொழி

In இந்தியா
Published: 04:14 GMT, Sep 14, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Kemasiya
wsgtsgts

நீட் பரீட்சை தொடர்பில் பொய்யான வாக்குறுதியளித்த நிர்மலா சீதாராமன்  தற்போதைய மத்திய பாதுகாப்புத்தறை அமைச்சராக கடமையாற்றுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் பரீட்சைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் முன்னால் சட்டத்தரணிகள் சார்பில் தொடர் போராட்டம் நேற்று(புதன்கிழமை)இடம்பெற்றது. இதன் பொழுதே கனிமொழி இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த போராட்டத்தில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாட்டு காங்கிரஸ் குழு தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்தோடு ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மருத்துவர்கள் ஆகக்கூடாது என்பதற்காகவே நீட் பரீட்சை கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

 

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg