Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூா் நிகழ்வொன்றில் கலந்துகொண்டாா் எம்.ஜி.ஆர்!

In சினிமா
Updated: 06:40 GMT, Sep 14, 2017 | Published: 04:18 GMT, Sep 14, 2017 |
0 Comments
1504
icon_com
This post was written by : Ravivarman
201709131637270483_1_pandiyarajan2._L_styvpf

இயக்குனரும் நடிகருமான ஆர்.பாண்டியராஜன் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். போல் வேடம் போட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக பாண்டியராஜன் கூறுகையில், ‘எம்.ஜி.ஆர். அவர்களை நினைத்தாலே பெருமை. அவரைப் போல் வேடம் அணிந்தது நான் செய்த பாக்கியம்’ என்று கூறியிருக்கிறார்.

கதாநாயகன், குணச்சித்திர வேடம், நகைச்சுவை, வில்லன் என தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் பாண்டியராஜன். இவர் நடிப்புக்கென தனி இரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg