Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு நீட் பரீட்சை தேவையில்லை: ராமதாஸ்

In இந்தியா
Published: 04:28 GMT, Sep 14, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Kemasiya
fin

தமிழகத்திற்கு நீட் பரீட்சை தேவையற்ற விடயம் என பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீட் பரீட்சைக்கு எதிராக போராடுபவர்களை பொலிஸார் ஒதுக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நவோதயா பாடசாலைகளை தமிழகத்தில் திறப்பது நல்ல முயற்சி தான். ஆனாலும் மும்மொழி திட்டத்தினை நவோதயா பாடசாலைகளில் அறிமுகம் செய்தாலே, மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)