Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை அடுத்த சுற்றுக்கு தகுதி

In விளையாட்டு
Updated: 05:14 GMT, Sep 14, 2017 | Published: 05:14 GMT, Sep 14, 2017 |
0 Comments
1195
This post was written by : Anojkiyan

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தென்கொரியாவின் சியோல் நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஹொங்கொங் வீராங்கனை சியங் நிகன் யியை எதிர்கொண்டார்.

34 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில் 21-13, 21-8 என்ற நேர்செட்களில் சியங் நிகன் யியை வீழ்த்தி பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg