Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை!

In இந்தியா
Updated: 06:00 GMT, Sep 14, 2017 | Published: 06:00 GMT, Sep 14, 2017 |
0 Comments
1247
This post was written by : Ravivarman

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க இன்றுடன் காலக்கெடு முடியும் நிலையிலேயே மேற்படி ஆலோசனை நடைபெறுகின்றது.

இந்நிலையில் குறித்த எம்.எல்.ஏ.க்கள் இன்று உரிய பதிலளிக்காவிட்டால் அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg