Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முகம் பார்த்து ஒன்(on) ஆகும் ஐ phone-10: அப்பிளின் பிரமாண்ட வளர்ச்சி

In அறிவியல்
Published: 06:26 GMT, Sep 14, 2017 |
0 Comments
1090
icon_com
This post was written by : Kemasiya
ghe5y jnh

பத்து வருடங்களுக்கு முன்னர் i-phone உலகை மாற்றியமைத்துவிட்டது. இன்று i-phone கைகளில் இல்லாத இளைஞர்களை காண்பதே அரிது. சிமாட்டான phone என்றால் i-phone தான் எனக் கருதும் அளவிற்கு i-phone உலகம் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் அப்பிள் தனது அதி உச்ச வினைத்திறன்களோடு  மிக வளர்ச்சிகண்ட பிரமாண்ட தொழில்நுட்பத்தோடு சிறந்த i-phone 10 இணை அறிமுகம் செய்துள்ளது.

குறித்த i-phone உரிமையாளரின் முகத்தை பார்த்து ஒன்(on)   ஆகும் திறன் வாய்ந்த்து.  இது ஏற்கனவே சம்சுங்கில் இடம்பிடித்துவிட்டாளும், அப்பிள் phone க்கு  என தனியிடம் உள்ளது. அப்பிள் phone பாவனை மற்றும் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள மதிப்பு, நம்பிக்கை, என்பது அப்பிள் நிறுவனத்திற்கு தனியிடம் என்பதனால், அதிக வினைத்திறன் கொண்ட அப்பிள் 10 அதிகளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)