Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலை கடத்தல் வழக்கு: தலைமறைவான பொலிஸ் அதிகாரி கைது!

In இந்தியா
Published: 06:11 GMT, Sep 14, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman
dsp2

சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் பொலிஸ் அதிகாரி காதர் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் பொன் மாணிக்கவேல் தலைமையிலான பொலிஸார் அவரை நேற்று (வியாழக்கிழமை) கும்பகோணத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

கைதான திருவள்ளூர் டிஎஸ்பி காதர் பாட்ஷா மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவ்வழக்கில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ் கைது செய்யப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg