Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி உரிமத்தை வென்றது பரிஸ்

In விளையாட்டு
Published: 06:34 GMT, Sep 14, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Anojkiyan

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பிரான்ஸின் பரிஸ் நகரம் பெற்றுள்ளது.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹம்பர்க் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி), பரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால், நிதி பிரச்னை காரணமாக பாரிசைத் தவிர மற்ற நகரங்கள் ஒலிம்பிக் நடத்தும் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ஆம் ஆண்டு பரிஸில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேபோல, 2028ஆம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)