Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உத்தரப் பிரதேசத்தில் படகு விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 06:37 GMT, Sep 14, 2017 |
0 Comments
1291
This post was written by : Ravivarman

உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேற்படி விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg