Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கிளிநொச்சியில் சிக்கிய பெண்!

In இலங்கை
Published: 07:28 GMT, Sep 14, 2017 |
0 Comments
1531
icon_com
This post was written by : Puvanes
kilinochchi001

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படவரை நாளை ( வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் சட்டவிரோத கசிப்பு, கஞ்சா உட்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட 426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

20170914_085343 kilinochchi02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)