Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனி உலகக்கிண்ண தொடரில் விளையாடுவாரா? பயிற்சியாளரின் இறுதி பதில் இதுதான்

In கிாிக்கட்
Updated: 08:52 GMT, Sep 14, 2017 | Published: 08:52 GMT, Sep 14, 2017 |
0 Comments
1905
This post was written by : Anojkiyan

வயது மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடரில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்விக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இறுதி பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “டோனி போன்ற ஒரு ஜாம்பவானை எங்கே சென்று இனி தேட முடியும். கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் வரிசையில் சாதித்த ஒரு வீரரை நாம் நிச்சயம் மதித்தாக வேண்டும்.

ஒரு வீரரை போட்டிக்கு தேர்ந்தெடுப்பதில் உடற்தகுதி தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த விடயத்தில் டோனி, என்றுமே உச்சம். அவர் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் கண்டிப்பாக விளையாடுவார்” என கூறினார்.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் இந்த பதில் டோனியின் இரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுச்சேர்த்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg