Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஸ்டார் ஹோல்டிங்ஸ் அறிமுகம் செய்யும் புதிய சலவைத்தூள்

In வணிகம்
Published: 08:35 GMT, Sep 14, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Kemasiya
images

இலங்கையின் ஆடை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹோல்டிங்ஸ் தனது ஸ்டார் டிஷ்வொஷ் ரவுன்ட் மற்றும் ஸ்டார்லைட் வொஷிங் பவுடர் தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக ஸ்டார்லைட் லவென்டர் டிடர்ஜன்ட் பவுடரை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டார்லைட் லவென்டரில் புதிய ஆடை பராமரிப்பு சேர்மானம் அடங்கியுள்ளதுடன் ஆடைகளை தூய்மையாக்குதலுடன் ஆடைகளை மென்மைப்படுத்தும் தன்மை ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆடைகள் பராமரிப்பு ஃ டிடர்ஜன்ட் சந்தையில் உறுதியான பல்தேசிய நிறுவனங்களுடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்தும் உள்நாட்டு நிறுவனங்கள் வரிசையில் ஒன்றாக சிமாட் ஹோல்டிங்ஸ் திகழ்கின்றது.

ஸ்டார்லைட் சலவை பவுடர் தெரிவுகளில் பிரத்தியேகமான சேர்மானங்களை அடக்கியுள்ளதுடன். நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய நறுமணங்கள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)