Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேவையற்ற முடிகளை நீக்கும்போது பெண்கள் கவனிக்க வேண்டியவை

In
Published: 09:05 GMT, Sep 14, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Kemasiya
768bbe3479c7965e26050b0ad1be4c01

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க ஷேவிங், வக்ஷிங், அல்லது த்ரட்டினிங் செய்வது இவ்வாறு பல முறைகளின்படி முடிகளை அகற்றிக் கொள்வார்கள்.

பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க ஷேவிங்,  வக்ஷிங் அல்லது த்ரட்டினிங் செய்வதனால் முடி அதிகமாக வளர ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒரு சில  ஷேவிங்  செய்வர் ஏனெனில் அவர்களுக்கு வக்ஷிங் அழற்சியே காரணம். ஆனால் சிலர் ஷேவிங் செய்வதால்  சரும வெட்டு காயங்கள் வக்ஷிங் இல் இல்லை என்பதால் அதைச் செய்வர்.

ஆனால் எதைச் செய்தாலும்  அடிக்கடி செய்தால் விரைவில் தோல் பாதிக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகமாகும் . எனவே தேவைக்கேற்ப ஏதேனும் விழாக்களுக்கு செல்லும் பொழுது முடி அகற்றுதலை செய்து கொள்ளலாம். இல்லை கட்டையான ஆடைகளை அணிபவர்கள் எனில் கால், கைகளுக்கு மாதம் ஒரு முறை செய்து கொள்வதே சிறந்ததாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg