Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உலகளாவிய கடல் பாதுகாப்பு உச்சிமாநாடு டோக்கியோவில் ஆரம்பம்

In
Published: 09:16 GMT, Sep 14, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Elakkiya

அமெரிக்கா, சீனா உட்பட 35 நாடுகள் இணைந்த உலகளாவிய கடல் பாதுகாப்பு உச்சி மாநாடு இன்று (வியாழக்கிழமை) டோக்கியோவில் ஆரம்பமாகியுள்ளது. கடல்வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த உச்சி மாநாட்டின் முதல் அமர்வு இதுவாகும்.

இந்த மாநாட்டில் 35 நாடுகளுடன் மூன்று சர்வதேச அமைப்புக்களும் இணைந்துள்ளன.

கடந்த 2000 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற அதிகரித்துவரும் கடல் கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பாக விவாதிக்கும் மாநாட்டின் விளைவாக கடற்கரை பாதுகாப்பு உச்சி மாநாடு தோற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில் முதலாவது அமர்வில், திறந்த கடற்பகுதிகளின் சட்டவிதிகளை வலுப்படுத்தும் நோக்கிலான கூட்டறிக்கை சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)