Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகமதாபாத் குண்டுவெடிப்பு சம்பவம்: மூவர் கைது!

In இந்தியா
Published: 09:38 GMT, Sep 14, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Ravivarman
f

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளிகளாக தேடப்பட்டு வந்த மூவர் பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

56 பேர் உயிரிழப்பதற்கு காரணமானவர்களே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த கோர தாக்குதலில்

56 பேர் கொல்லப்பட்டதுடன் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

மேற்படி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg