Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாய்வுத் தொல்லை நீங்க சிறந்த உணவு

In
Published: 09:55 GMT, Sep 14, 2017 |
0 Comments
1446
icon_com
This post was written by : Kemasiya
201709091053300778_garlic-lemon-drink_SECVPF

வாய்வுத் தொல்லை,வயிறு கோளாறு இருப்பவர்கள் இந்த உள்ளி எழுமிச்சை ஜீஸ் உட்கொள்வதன் மூலம் உடனடியாக நிவாரணம் பெறலாம். இதை எப்படி செய்வது?

தேவையான பொருட்கள் -

பூண்டு – 3 பல்
எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன்
தேன் – சிறிதளவு
தண்ணீர் – ஒரு கப்

செய்முறை -

பூண்டை நன்றாக தட்டி வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் பூண்டை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து பூண்டு சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய பூண்டு சாறுடன் எலுமிச்சைச் சாறு தேன் கலந்து பருகலாம்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg