Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியா மக்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ரூடோ

In கனடா
Updated: 09:45 GMT, Sep 14, 2017 | Published: 09:45 GMT, Sep 14, 2017 |
0 Comments
1172
This post was written by : Anojkiyan

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகையே அதிர வைத்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து உடனடி தீர்வு எடுக்கும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ஆங் சாங் சூகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதன்போது, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், தனது கவலையையும் வெளிப்படுத்தினார்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்களினால் 3.1 லட்சம் பேர் அகதிகளாக பங்களாதேஷிற்கு தஞ்சமடைந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg