Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைச்சாலைக்குள் அதிரடி! – புலனாய்வுப்பிரிவு திடீர் சோதனை

In இலங்கை
Updated: 09:59 GMT, Sep 14, 2017 | Published: 09:59 GMT, Sep 14, 2017 |
0 Comments
1722
icon_com
This post was written by : Puvanes
welikada001

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இன்று புலனாய்வுப் பிரிவினரால் விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள அரசியல் கைதிகள் உட்பட அனைத்து கைதிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சட்டத்திற்கு முரணாக முறைக்கேடுகள் நடைபெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சோதனையின் போது, தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg