Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடல் எடையைக் குறைக்கும் கற்றாழை: எழுமிச்சை பாணம்

In
Published: 10:16 GMT, Sep 14, 2017 |
0 Comments
1359
icon_com
This post was written by : Kemasiya
201708281048475897_aloe-vera-lemon-juice_SECVPF

கற்றாழை பாணம் காலை வேளையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – 100 கிராம்
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிக்சியில் வடிகட்டிய பாணத்தை ஊற்றி அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து ஒருமுறை மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.

அரைத்த பாணத்தை  கண்ணாடி டம்ளரில் ஊற்றி பருகவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg