Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

In கனடா
Published: 10:32 GMT, Sep 14, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Anojkiyan
irma

இர்மா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 150000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவியாக வழங்க ஒன்ராறியோ மாநில அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி இந்த தொகை கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த புயலில் பாதிக்கப்படட மக்களுக்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றினை ஃபுளோரிடா ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் புயல் காரணமாக பல மில்லியன் ஃபுளோரிடா மக்கள் மின் வினியோகத்தினை இழந்துள்ள நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் ஹெட்ரோ வண் ஊழியர்களும் திருத்த வேலைகளுக்கான பெருமளவு மின்சார சாதனங்களும் ஃபுளோரிடாவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg