Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும்: சீனா நம்பிக்கை

In
Updated: 11:12 GMT, Sep 14, 2017 | Published: 11:11 GMT, Sep 14, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Elakkiya
fnm

மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யின் மேற்படி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் விரைவில் ஸ்திரதன்மையை அரசாங்கம் மீட்டெடுக்கும். மாநில மக்கள் விரைவில் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவர் என்பதை நம்புகின்றோம். ஐக்கிய நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg