Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா- ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

In இந்தியா
Published: 11:04 GMT, Sep 14, 2017 |
0 Comments
1198
icon_com
This post was written by : Ravivarman
201709141545111308_india-and-japan-signed-to-15-agreements_SECVPF

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்தாகியுள்ளன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.

கடற்படை, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேவும் கையெழுத்திட்டனர்.

மேற்படி நிகழ்வில், வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு இந்தியா, ஜப்பான் ஆகியவை தங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது. மும்பை மற்றும் பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg