Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் படகு விபத்து!

In இலங்கை
Updated: 11:27 GMT, Sep 14, 2017 | Published: 11:25 GMT, Sep 14, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Ravivarman
ham (1)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று முற்றாக தீயினால் எறிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்படையினரால் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதனால் ஏனைய படகுகளுக்கு பரவாமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக மேற்படி தீவிபத்துச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ham (4)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)