Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருப்பிடத்தை தெரிவிக்காததால் நீச்சல் வீரருக்கு நேர்ந்த சோகம்

In விளையாட்டு
Updated: 11:55 GMT, Sep 14, 2017 | Published: 11:51 GMT, Sep 14, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Anojkiyan
ene

ஊக்க மருந்து விதிமுறைப்படி மூன்று முறை தனது இருப்பிடத்தை கூறாத அவுஸ்ரேலியாவின் முன்னணி நீச்சல் வீரரான ஜெரார்ட் பூர்ட்டுக்கு 12 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஊக்கமருந்து விதிமுறைப்படி எங்கிருக்கிறார்கள் என்பதை தெரிவித்து, ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் மூன்றுமுறை பூர்ட் எங்கிருக்கிறார் என்ற விவரத்தை தெரிவிக்க தவறிவிட்டார்.

இதனால் அவருக்கு தற்போது அவுஸ்ரேலிய நீச்சல் சம்மேளனத்தின் தலைமைச் நிர்வாகி மார்க் ஆண்டர்சன் 12 மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg