Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாட்டில் எவ்வாறான மோதலையும் எதிர்கொள்ள இராணும் தயார்: சீதாராமன்

In இந்தியா
Published: 05:00 GMT, Sep 15, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Kemasiya
rfgrfg

எந்தப் பெரிய மோதலையும் எதிர்கொள்ள இந்திய இராணுவத்தினர் தயாராகவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரனாசி நகரில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ‘நாட்டின் எல்லைகள் முழுமையான பாதுகாப்புடன் இருக்கின்றன எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்திய இராணுவம் தாயராக உள்ளது’ என கூறியுள்ளார்.

எந்தவிதமான பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்திய இராணுவம் தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தெரிவித்த அவர் இராணுவத்தில் பெண்கள் தொடர்பில்   கோப்புகளை இன்னும் பார்க்கவில்லை. இராணுவத்தில் பெண்கள் பங்களிப்பதனால் நாட்டின் பலம் மேலும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg