Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இணையத்தில் வைரலாக பரவும் செரினாவின் புகைப்படம்

In டெனிஸ்
Updated: 07:06 GMT, Sep 15, 2017 | Published: 06:46 GMT, Sep 15, 2017 |
0 Comments
1954
icon_com
This post was written by : Anojkiyan
serena-williams-08-17-ss04

புகழ் பூத்த அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், தனது மகளின் புகைப்படத்தை முதல் முறையாக உலகிற்கு காண்பித்துள்ளார்.

செரினா வில்லியம்ஸிற்கு கடந்த 1ஆம் திகதி பெண் குழந்தை பிறந்திருந்த போது அக்குழந்தையின் புகைப்படத்தை இதுவரை அவர் வெளியிட்டிருக்க வில்லை. இந்நிலையில் அவர் தனது மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாக பரவி வரும் இப்புகைப்படத்தை பார்த்த இரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், செரினா 3 மாத இடைவெளிக்கு பின்னர் அனைத்து டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

aan

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg