Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக அனுர டி சில்வா மீண்டும் தெரிவு!

In உதைப்பந்தாட்டம்
Published: 07:38 GMT, Sep 15, 2017 |
0 Comments
1154
This post was written by : Anojkiyan
FIFA-Committee

இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவராக அனுர டி சில்வா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அவர் இந்த பதவியில் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கால்பந்து கூட்டமைப்பின் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் மீண்டும் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதில், அனுர டி சில்வா104 வாக்குகளினை பெற்றுக் கொண்டதுடன், அவருக்கு எதிராக போட்டியிட்ட கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான ரன்ஜித் ரொத்ரி 79 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg