Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தன்னியக்க கார்களை நம்பும் பெரும்பாலான கனேடியர்கள்

In கனடா
Published: 09:39 GMT, Sep 15, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Anojkiyan
uber-self-driving-car

கனேடியர்களில் பெரும்பாலான மக்கள் தன்னியக்க கார்களை நம்புவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில், அதிக அளவில் கியுபெக்கை சேர்ந்த 56.8 சதவிதமானவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒன்ராறியோ 51 சதவிதம் மற்றும் அட்லான்டிக் மாகாணங்கள் 50.1 சதவிதம் வாக்களித்துள்ளனர்.

மனிடோபா மற்றும் சஸ்கற்சுவான் மாகாணங்கள் 45.1சதவிதம் என்ற குறைவான நம்பிக்கை விதத்தை காட்டியுள்ளனர். அல்பேர்ட்டா 45.9 சதவிதம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா 46.1 சதவிதம் என பதிலளித்துள்ளனர்.

தன்னியக்க வாகனங்கள் இன்னமும் முற்றாக விற்பனைக்கு வரவில்லை என்ற போதிலும் குறைந்த விபத்து விதங்கள், வாகனத்திற்குள் குறைந்த நேரம் இருத்தல், எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைக்கப்பட்ட நெரிசல் ஆகியன இந்த கார்களில் இருந்து கிடைக்கும் நன்மைகள் என்பதால் கனேடியர்களில் பெரும்பாலானோர் தன்னியக்க கார்களை அதிகம் விரும்புகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg