Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது

In வணிகம்
Updated: 12:25 GMT, Sep 15, 2017 | Published: 12:25 GMT, Sep 15, 2017 |
0 Comments
1382
This post was written by : Kemasiya

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.64.14 காசுகளாக உள்ளது.

வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டொலரின் தேவை சரிந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டொலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த வர்த்தகத்தில் டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து ரூ.64.14 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg