Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வித் தெய்வம் பற்றி இதை அறிவீர்களா?

In ஆன்மீகம்
Published: 12:31 GMT, Sep 15, 2017 |
0 Comments
1293
icon_com
This post was written by : Kemasiya
saraswathi[1]

சரஸ்வதி நாக்கில் வீற்றிருப்பதாகச் சொல்வர். அதனால் அவருக்கு ‘நாமகள்’ என்கிற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

* ‘சரஸ்’ என்பதன் பொருள் – நீர், ஒளி.

* கலைமகளுக்குரிய நட்சத்திரம் – மூலம்.

* பிரம்மனின் மனைவி எனும் பொருளில் சரஸ்வதியை ‘பிராஹ்மி’ என்றும் அழைக்கின்றனர்.

* வட நாட்டில் சரஸ்வதியின் வாகனமாக அன்னப்பறவை வைக்கப்பட்டிருக்கிறது.

* குமரகுருபரர் பாடிய சரஸ்வதி துதி – சகலகலாவல்லி மாலை

* கூத்தனூர் சரஸ்வதி கொயிலைக் கட்டியவர் – ஒட்டக்கூத்தர்

* மத்திய அரசின் ஞானபீட விருதின் சின்னம் – வாக்தேவி ( சரஸ்வதி )

* நாமகள் இலம்பகம் இடம் பெற்றுள்ள காப்பியம் – சீவக சிந்தாமணி

* சரஸ்வதி மீது கம்பர் பாடிய நூல் – சரசுவதி அந்தாதி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg