Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம்

In இலங்கை
Updated: 07:20 GMT, Sep 16, 2017 | Published: 07:19 GMT, Sep 16, 2017 |
0 Comments
1044
icon_com
This post was written by : Arul Jesu
IMG_3522

சர்வஜன வாக்குப் பலமும், தேர்தல் செயற்பாடுகளும் மற்றும் வாக்காளர் இடாப்பு பரிசீலனை ஆகியன தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இந்துனில் பண்டார கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

IMG_3514 IMG_3517 IMG_3524 IMG_3529

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg