Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பமே நல்லாட்சி: பிரதமர்

In இலங்கை
Updated: 09:01 GMT, Sep 16, 2017 | Published: 09:01 GMT, Sep 16, 2017 |
0 Comments
1115
This post was written by : Ravivarman

ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே நல்லாட்சி அரசாங்கமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இன, மத மற்றும் மொழிப்பிரச்சினை என்பவற்றை இல்லாதொழித்து இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனையை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

புத்தரின் போதனையை பின்பற்றும் எமது நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்டவேண்டியது அனைத்து மக்களதும் பொறுப்பாகும்.

இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான அவசியம் இன்றைய அரசியல்வாதிகளுக்கு இல்லை எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg