Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வவுனியாவில் களம் இறங்கிய மஹிந்த!

In இலங்கை
Published: 15:16 GMT, Sep 16, 2017 |
0 Comments
1478
icon_com
This post was written by : Ravivarman
Local_News

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

வட.மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில், முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி உறுப்பினர்கள், ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்கள், இணைந்த வடக்குகிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இடம்பெறவிருக்கும் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg