Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா விஜயம்

In இலங்கை
Published: 02:43 GMT, Sep 17, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Anojkiyan

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் சபையின் 72வது அமர்வில் கலந்துகொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்த கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கியா நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

மக்களை மையப்படுத்திய நிலையான உலகில் அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்கான எதிர்ப்பார்ப்பு என்ற தொனிப்பொருளில் இம்முறை அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் பிரதான அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், அன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புறை ஆற்றவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg