Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தொடரும் போராட்டம்: மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுமா?

In இலங்கை
Updated: 04:43 GMT, Sep 17, 2017 | Published: 04:43 GMT, Sep 17, 2017 |
0 Comments
1204
This post was written by : Anojkiyan

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கின்றது.

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படவில்லை.

இதனால் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் ஊழியர்களின் இந்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg