Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பந்துதாக்கி மரணம்

In கிாிக்கட்
Updated: 06:31 GMT, Sep 17, 2017 | Published: 05:59 GMT, Sep 17, 2017 |
0 Comments
1855
icon_com
This post was written by : Surenth
Pakistan Cricket Team

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுபைர் அஹமத்தின் தலையில் பந்துதாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் மர்டான் கழகத்திற்காக விளையாடிவரும் பக்ஹர் சமான் கிரிக்கெட் கழகத்தை சேர்ந்த சுபைர் உள்ளூரில் நடைபெற்ற பயிற்சி போட்டியின் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த போட்டியில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும் போது பவுன்சர் பந்து அவரது தலையை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று, அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் பில் ஹியூஸின் தலையில் பந்துதாக்கியதில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், கிரிக்கட் விளையாடும் அனைவரும் தம்மை முழுமையாக பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg